QR பதிவு முறை இடை நிறுத்தம்

 




வரும் 48 மணி நேரத்திற்கு QR முறை மூலம் பதிவு செய்வதை இடை நிறுத்தம் செய்வதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர கூறியுள்ளார்.

மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தம் காரணமாக இவ்வாறு பதிவு செய்வதை இடை நிறுத்தம் செய்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சீர்திருத்தம் நிறைவடைந்ததும் QR பதிவு தொடரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலங்கை இறுதி போட்டியில்