சதொச மூலம் பொருட்கள் விலை நிவாரணம்

 இலங்கை சதொச மூலம் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது குறிபிட்ட சில பொருட்கள் விலை குறைந்துள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்த சிவப்பு அரிசி 1kg-ரு 10 ஆல் புதிய விலை 185

இறக்குமதி செய்த நாடு அரிசி 1kg-ரு 4 ஆல் புதிய விலை 194

பருப்பு 1kg-ரூ 31 ஆல் புதிய விலை 429

வெள்ளை சீனி 1kg - ரூ 19 ஆல் புதிய விலை 279

நெத்திலி 1kg - ரூ 25 ஆல் புதிய விலை 1352

தோட்ட புறங்களில் கோதுமை மா 1kg ரூ 310 க்கு பெற முடியும் என தெரிவி்த்துள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலங்கை இறுதி போட்டியில்